Visali Sriram

அந்நாளில் மேடைக் கச்சேரிகளில் இந்தப் பாடல் இறைவணக்கமாய் சுசீலாம்மாவே பாடுவார்கள்.....
ஊசி விழுந்தா கூடக் கேட்கும் நிசப்தத்தில் மென்மையான"இறைவன்....இறைவன்...இறைவன்.....வருவான்...வருவான்...வருவான்"ஆஹா.....என்று அவர் ஆரம்பிக்கப் பளிச்சென்று மேடையில் விளக்குகள் பிரகாசிக்க....நம் முகமெல்லாம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஒளியோடு பாடல் தொடரும்....
சின்ன சின்ன நெஞ்சினைப் பாடச் சொன்னான்..நெஞ்சில் வரும் பாசத்தைப் பேச சொன்னான்.....பேச...இந்த இடத்தில் ஒரு சங்கதி பாடுவார்கள் அது ஒலித்தட்டில் இல்லாதது....ஸ்வர்கம் என்றால் அதுதான்...https://www.youtube.com/watch?v=hp5b-ZmgQJ8

·         You, Rajeshkumar Venkatasubramanian

 and 5 others like this.

·        

Mohan AP சாந்திநிலையம் திரைப்படம் !நடிகை காஞ்சனா ஜெமினி நடித்தப் படம் ! இந்த காலத்துப் படங்களில் மருந்துக்கு கூட இறைவனை நினைந்து கஷ்டத்தில் பாடும்படி பாடலில்லை ! இந்தம்மா நம்மை மகிழ்விக்க வந்தாங்களா ? தன்னைத்தானே மகிழ்விக்க வந்தாங்களா ?
ஏதோ ஒரு பெண் தெய்வம் தன் நோக்கம் நிறைவேற வந்தாங்களா ? என பல கேள்விகள் மனதில் எழுகிறது !தெய்வரகசியமாக உள்ளது !

1 hr · Like · 1

·        

Ramamurthy Subbayan தெய்வப்பாடகியாச்சே..!

14 mins · Unlike · 1

Bottom of Form